சினிமா செய்திகள்

நடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு + "||" + Mumbai model Avantika Gaokar's nude pictures leaked online, she accuses director

நடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு

நடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு
பாலிவுட் நடிகை அவந்திகா க்வோகர் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இது குறித்து இயக்குனர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
மும்பை

நடிகைகள் பலர் தங்களுக்கு சினிமா துறையில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி வரும் நிலையில்,  மும்பையை சேர்ந்த நடிகையும் மாடலுமான அவந்திகா க்வோகர் நிர்வாண புகைப்படத்தை இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த புகைப்படத்தில் இந்த நடிகையை, யாரும் வற்புறுத்தியோ அல்லது மறைந்திருந்தோ எடுக்க வில்லை அவராகவே முன் வந்து போஸ் குடுத்தப் புகைப்படம் என நன்றாக தெரிகிறது.

இதனால் இது குறித்து அவரிடமே கேட்டதற்கு, "தான் ஒரு வெப் சீரியலுக்காக  நெட் பிலிக்ஸ் ஒரு போட்டோ ஷூட் நடத்தியதாகவும் அப்போது இது போன்ற சில போட்டோ எடுக்கப் பட்டது உண்மைதான். ஆனால் தற்போது தன்னுடைய அனுமதி இன்றி அந்த ஹாலிவுட் இயக்குனர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்கிறார் இயக்குனர். அவர் எடுக்கப்பட்ட  3-4 நாட்களுக்கு பிறகு தனது தொலைபேசியிலிருந்து படங்களை நீக்கிவிட்டதாகவும் கூறினார்  ஆனால் சில வலைத்தளங்களில் இதை பார்த்தேன். நான் இப்போது பாலிவுட் படத்துக்காக லக்னோவில் படபிடிப்பில் இருக்கிறேன். இந்த பிரச்சினையை தான் இப்படியே விடப்போவதில்லை என்றும், சட்ட ரீதியாக அவரை அணுக உள்ளதாகவும்   தெரிவித்துள்ளார் அவந்திகா.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைதளங்களில் கசிந்த நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் கசிந்து உள்ளன.
2. எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு
எனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
3. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்
ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
4. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்
ஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.