நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி (emoji) நான்கு மொழிகளில் அறிமுகம்


நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி (emoji) நான்கு மொழிகளில் அறிமுகம்
x
தினத்தந்தி 28 May 2018 5:12 AM GMT (Updated: 28 May 2018 6:29 AM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி (emoji) நான்கு மொழிகளில் அறிமுகம் செய்யபட்டு உள்ளது. #Kaala #Rajinikanth

சென்னை

காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்து பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது. 

Next Story