சினிமா செய்திகள்

கூடுதல் கட்டணம் காலா படத்தை திரையிட 2 தியேட்டர்கள் மறுப்பு தயாரிப்பு நிறுவனம் பதில் + "||" + Extra charge 2 theaters refusing to kaala the movie Product company response

கூடுதல் கட்டணம் காலா படத்தை திரையிட 2 தியேட்டர்கள் மறுப்பு தயாரிப்பு நிறுவனம் பதில்

கூடுதல் கட்டணம் காலா படத்தை திரையிட 2 தியேட்டர்கள் மறுப்பு
தயாரிப்பு நிறுவனம் பதில்
கூடுதல் கட்டணம் தொடர்பாக காலா படத்தை திரையிட சென்னையில் 2 தியேட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்து உள்ளது. #Kaala
சென்னை

திரையரங்கின் கட்டுப்பாடு விதிக்கு அப்பாற்பட்டு டிக்கட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று காலா விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறியதாகவும், பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கமலா திரையரங்கு தரப்பில் கூறபட்டது. 

திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் என  கமலா திரையரங்கின் மேலாளர் கோபி கூறி இருந்தார்.

இந்த நிலையில் காலா தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில்  அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலா படத்தை கமலா, உதயம் தியேட்டர்களில் வெளியிட கூடுதல் பணம் கேட்கவில்லை; கூடுதல் பணம் கேட்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. 

மற்ற தியேட்டர்கள் ஒத்துக்கொண்ட விதிமுறைகளை கமலாவும், உதயமும் ஏற்கவில்லை இவ்வாறு கூறி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை - நடிகை ராதிகா ஆப்தே
இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார். #RadhikaApte
2. நடிகை மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரளான நடிகைகள் பங்கேற்பு
மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். #MumtazArmy
3. விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
4. 500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.
5. திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.