சினிமா செய்திகள்

காலா படத்தை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது: நடிகர் விஷால் தகவல் + "||" + In singapore kaala film live in facebook, on arrested

காலா படத்தை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது: நடிகர் விஷால் தகவல்

காலா படத்தை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது: நடிகர் விஷால் தகவல்
காலா படத்தை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விஷால் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. வெளிநாடுகளில் காலா படம் ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், சிங்கப்பூரில் காலா படத்தை பேஸ்புக் லைவ் மூலம் நேரடியாக சுமார் 40 நிமிடம் ஒளிபரப்பு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் தெரிவித்து உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினிகாந்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
2. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
3. பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்
பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் அடைந்தார்.
4. வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம் -நடிகர் விஷால் ஆவேசம்
மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால் பேசும் போது வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது, சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம் என கூறினார்.
5. மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால்
மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால்.