சினிமா செய்திகள்

காலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது - பா.ரஞ்சித் + "||" + kaala was not taken for politics People were asked to talk about problems Pa. Ranjith

காலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது - பா.ரஞ்சித்

காலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது - பா.ரஞ்சித்
ரஜினிகாந்த் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக எடுக்கப்பட்ட படம் என பா.ரஞ்சித் கூறினார்.
சென்னை

காலா திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சென்னை சத்தியம் திரையரங்கில் பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இயக்குநர் பா. ரஞ்சித் கூறினார். மேலும் கூறும் போது,

ரஜினிகாந்த் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக எடுக்கப்பட்ட படம் என கூறினார்.

நீங்கள் இயக்குநரா ? அரசியல்வாதியா ? என்ற கேள்விக்கு நான் அரசியல்வாதி என்று பதிலளித்தார் இயக்குநர் பா.ரஞ்சித் .

காலா திரைப்படம்  இணையதளங்களில் வெளியானது குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்தகூறும் போது குறித்து சமூக வலைத்தளங்களை அனைவரும் முறையாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...