சினிமா துளிகள்

கற்பழிப்பு காட்சியில் துணிச்சலாக...! + "||" + Bravery in Rape scene

கற்பழிப்பு காட்சியில் துணிச்சலாக...!

கற்பழிப்பு காட்சியில் துணிச்சலாக...!
‘ஒரு குப்பை கதை’ படத்தில், நீளமான ஒரு கற்பழிப்பு முயற்சி காட்சி இடம் பெற்று இருந்தது.
மனிஷா யாதவ் துணிச்சலாக நடித்து இருந்தார். அவருடன் நடித்த வில்லனின் பெயர், கிரண். (இவர், ‘சின்னத்திரை’ நடிகர்.)

அந்த காட்சியை படமாக்கி முடிக்க ஒரு முழு இரவு தேவைப்பட்டதாம். டைரக்டர் காளி ரங்கசாமி சொன்னார்.

ஆசிரியரின் தேர்வுகள்...