சினிமா செய்திகள்

குளியல் அறையில், கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை + "||" + In the bathroom room, the actress released the glamor image

குளியல் அறையில், கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை

குளியல் அறையில், கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை
நடிகை கரிஷ்மா சர்மா ‘இன்ஸ்டாகிராமில்’ தனது கவர்ச்சி படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
2014-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ராகினி எம்.எம்.எஸ்.-2’ படத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், கரிஷ்மா சர்மா.

இவர் ஆரம்ப காலங்களில் இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடித்து, அதன்மூலம் திரையுலகுக்குள் காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ‘பியார் கா பஞ்ச்நமா-2’ ஆகிய படத்திலும் நடித்து இருந்தார்.

இந்தநிலையில், கரிஷ்மா சர்மா தனது ‘இன்ஸ்டாகிராமில்’ தனது கவர்ச்சி படத்தை வெளியிட்டு இருக்கிறார். கவர்ச்சி உடையில் தனது வீட்டின் குளியல் அறை ‘பாத்டப்’பில் படுத்தபடி எடுக்கப்பட்ட படத்தை வெளியிட்டு, “என்னை விரும்பாமல் யாராவது இருக்க முடியுமா?” என்ற கேள்வியையும் பதிவிட்டு உள்ளார்.

இந்த படத்தை இதுவரை 1 லட்சம் பேர் பார்த்து இருக்கிறார்கள். “அடுத்த கவர்ச்சி கன்னி நீங்கள்தான். விரைவில் விருந்தை எதிர்பார்க்கிறோம்” என்று ‘கிளுகிளு’ வசனங்களுடன் கருத்துகளும் பதிவிட்டு உள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...