தற்கால அரசியல் தலைவர்கள், வாஜ்பாயிடம் நிறைய கற்க வேண்டியுள்ளது - உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் | வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் | நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்த மிகச்சிறந்த மனிதரை தேசம் இழந்துள்ளது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி | டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது | தனது வாழ்நாள் முழுவதையுமே தேச நலனுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் | தலைச்சிறந்த மகனை இந்தியா இழந்துள்ளது - காங். தலைவர் ராகுல்காந்தி இரங்கல் | வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் |

சினிமா செய்திகள்

‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா + "||" + I will also act in Mohini -2 says Trisha

‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா

‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
மாதேஷ் டைரக்டு செய்துள்ள ‘மோகினி’ படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்து இருந்தார். அது, ஒரு திகில் படம்.
மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது பற்றி உதவியாளர்களுடன் டைரக்டர் மாதேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் திட்டமிட்டபடி, ‘மோகினி-2’ படத்தை எடுத்தால், நிச்சயமாக நான் கதாநாயகியாக நடிப்பேன் என்று திரிஷா கூறினார்.

திரிஷாவுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறதாம். ஆனால், பேயுடன் எந்த அனுபவமும் இல்லை...பேயை பார்த்தால் பயந்து ஓட மாட்டேன்’’ என்று அவர் கூறுகிறார்.

திரிஷா நடிக்க விரும்பும் இன்னொரு வேடம், சரித்திர கால நாயகி. ‘பாகுபலி’ அனுஷ்கா மாதிரி, ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட கால ஆசையாம்.