கவர்ச்சிக்கு மாறிய ஆண்ட்ரியா!


கவர்ச்சிக்கு மாறிய ஆண்ட்ரியா!
x
தினத்தந்தி 4 Aug 2018 10:15 PM GMT (Updated: 4 Aug 2018 5:47 PM GMT)

நடிகை ஆண்ட்ரியா இதுநாள் வரை இல்லாத அளவிற்கு படுகவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்துள்ளார்.

ஆண்ட்ரியா, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து, மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் ஆண்ட்ரியா விஸ்வரூபம்–2 படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார், இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில், கமல்ஹாசனுடன் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்போது ஒரு ‘போட்டோஷுட்’ நடத்தியுள்ளார், இதில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு படுகவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ஆண்ட்ரியா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு கவர்ச்சி ‘போஸ்’ கொடுத்துள்ளார்.

Next Story