சினிமா செய்திகள்

இணையதளத்தில் பரவுகின்றன நமீதா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் + "||" + Namita Glamorous Photos

இணையதளத்தில் பரவுகின்றன நமீதா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்

இணையதளத்தில் பரவுகின்றன
நமீதா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
நமீதா தனது கவர்ச்சி புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், நடிகை நமீதா. ‘ஏய்’, ‘இங்கிலிஸ்காரன்’, ‘சாணக்யா’, ‘பச்சக்குதிர’, ‘நான் அவன் இல்லை’ உள்பட பல படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் இளைஞர்களை கிறங்கடித்தார். ‘மச்சான்’ என்று ஆசையோடு அழைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். 

கடந்த 2017–ம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை நமீதா திருமணம் செய்துகொண்டார். தற்போது வடிவுடையான் இயக்கும் ‘பொட்டு’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். 

இந்தநிலையில், நமீதா தனது கவர்ச்சி புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் ‘ஜிம்’மில் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது போலவும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்- நமீதா
நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் என நடிகை நமீதா கூறி உள்ளார். #Namitha