சினிமா செய்திகள்

‘விஸ்வாசம்’ படத்தில் மதுரை தமிழ் பேசும் அஜித்! + "||" + In Vishwasam movie Ajith speaks Madurai Tamil

‘விஸ்வாசம்’ படத்தில் மதுரை தமிழ் பேசும் அஜித்!

‘விஸ்வாசம்’ படத்தில் மதுரை தமிழ் பேசும் அஜித்!
‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மதுரை தமிழ் பேசி நடிக்கிறார்.
அஜித்குமார் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. திலீப் சுப்பராயன் மேற்பார்வையில், ஒரு பயங்கரமான சண்டை காட்சி சமீபத்தில் படமானது.

இந்த படத்தில் அஜித் மதுரைக்காரராக வருகிறார். படம் முழுவதும் அவர் மதுரை தமிழ் பேசி நடித்து இருக்கிறார். படத்தில், அஜித் 60 வயதை தாண்டிய முதியவராகவும், 30 வயது இளைஞராகவும் 2 மாறுபட்ட தோற்றங்களில் வருகிறார்!