சினிமா செய்திகள்

இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் + "||" + e did not hesitate to meet the by-election People are justice Leader Kamal Haasan

இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்துக்கு தயக்கம் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:-

 திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிவறைகள் கட்டும் பணிகள், அரசின் அனுமதி கிடைத்ததும் தொடங்கப்படும்.

மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அது அவரது கருத்து என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். மேலும், கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், ஆனால், தாம் அதில் பங்கேற்கவில்லை . இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு?
கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன். 1996-ல் வெளியான இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது.
2. சர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் - கமல்ஹாசன் தாக்கு
சர்கார் பட விவகாரத்தில் அரசை விமர்சனம் செய்துள்ள கமல்ஹாசன், விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் என்று கூறியுள்ளார்.
3. ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்?
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது -கமல்ஹாசன்
காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
5. பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது -கமல்ஹாசன்
பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது என கமல்ஹாசன் கூறினார்.