சினிமா செய்திகள்

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது + "||" + The Title and Motion Poster of #SuperstarWithSunPictures

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
சென்னை,

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.  இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், இன்று மாலை 6 வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது 



தொடர்புடைய செய்திகள்

1. சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி? கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்
சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எப்படி எடுத்து சென்றோம்? என்பது குறித்து கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
2. பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 80.56க்கு விற்பனையாகிறது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது.
4. சர்கார் பட விவகாரம்: ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம்
சர்கார் பட விவகாரம் தொடர்பாக, ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
5. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.