சினிமா செய்திகள்

சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் -நடிகர் விக்ரம் + "||" + Like Singapore Chennai will soon be time to move without fear of women - Actor Vikram

சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் -நடிகர் விக்ரம்

சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் -நடிகர் விக்ரம்
சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என குறும்படம் வெளியிடும் விழாவில் நடிகர் விக்ரம் பேசினார்.
சென்னை

வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடித்துள்ள "மூன்றாவது கண் " என்ற குறும்படம் சென்னையில் வெளியிடப்பட்டது. குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார்.


நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசும்போது கூறியதாவது:-

சிங்கப்பூரைபோல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்  என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...