சினிமா செய்திகள்

நடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு!! + "||" + Actress Trisha is the main decision

நடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு!!

நடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு!!
தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.  விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார். 

இந்தநிலையில்,  தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ள திரிஷா முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட விருப்பம் தெரிவித்துள்ளார். திரிஷாவின் சம்பள குறைப்பு முடிவு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை திரிஷா வெளியிட்டார்.
2. ஓரின சேர்க்கை தீர்ப்பு : தமிழ் நடிகர்–நடிகைகள் கருத்து
ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கி இருப்பதை நடிகர்–நடிகைகள் வரவேற்று உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
3. 1,168 அடி உயரத்தில் திரிஷா! அவருக்கு உள்ள தைரியத்தை பாருங்க
1,168 அடி உயரத்தில் இருந்து போஸ் கொடுத்த நடிகை திரிஷா அவருக்கு வந்த தைரியத்தை பாருங்க. #TrishKrish