சினிமா செய்திகள்

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதியானேன் - கமல்ஹாசன் + "||" + Shivaji laps in the lap Playing on MGR's shoulder Learn from Karunanidhi Politician- Kamal

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதியானேன் - கமல்ஹாசன்

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதியானேன் - கமல்ஹாசன்
சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன் என கமல்ஹாசன் கூறினார்.
நாமக்கல்,

நாமக்கல் குமாரபாளையத்தில் சிவாஜி கணேசன் நூலக கட்டட திறப்பு விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

பள்ளிகளுக்குள் தம்மை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு அரசாணையே இருப்பதாகவும் ஆனால் மாணவர்கள் வெளியே வரும்வரை தாம் காத்திருப்பேன்.  அரசியல் யாத்திரை தொடங்கியது முதலே எனக்கு பள்ளிக்குள் செல்ல அனுமதி இல்லை.  பள்ளிக்கு வெளியே காத்திருந்து அங்கிருந்து வெளிவருபவர்களை சந்திப்பேன்.

மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது.

சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோகும் என்ற பயத்தில் பேசி வருகிறார்- கமல்ஹாசன் தாக்கு
அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோகும் என்ற பயத்தில் பதற்றமாக பேசி வருகிறார் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார். #Jayakumar #KamalHaasan
2. கமல்ஹாசன் வெளியிட்ட இந்தி பட டிரைலர்
தமிழ்–தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார்.
3. இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் வேடங்களில் மாற்றம்?
இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் வேடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
4. இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்துக்கு தயக்கம் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5. கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். #KeralaFloods2018