சினிமா செய்திகள்

காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது -கமல்ஹாசன் + "||" + Now nothing can be said about the alliance with the Congress- Kamal Hassan

காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது -கமல்ஹாசன்

காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது -கமல்ஹாசன்
காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது இப்போது முடிவு எடுக்கமுடியாத ஒரு விஷயம். காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது.

சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை. 

துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது, ஆளும் கட்சியினர் பதற்றம் காரணமாக என்னை விமர்சனம் செய்கின்றனர். லோக்சபா தேர்தலில், போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்
இன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை‘பரிசு பெட்டியை கொடுத்துவிட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார்’ டி.டி.வி.தினகரன் மீது கமல்ஹாசன் தாக்கு
அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை. சின்ன பரிசு பெட்டியை கொடுத்து விட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார் என டி.டி.வி.தினகரனை கமல்ஹாசன் தாக்கி பேசினார்.
3. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.
4. ‘மோடி அரசை அகற்றுங்கள்’ செஞ்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
‘மோடி அரசை அகற்றுங்கள்’ என்று செஞ்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.
5. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்
ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.