சினிமா செய்திகள்

யோகி பாபுவின் காதல் பிரச்சினை! + "||" + Yogi Babu love issue!

யோகி பாபுவின் காதல் பிரச்சினை!

யோகி பாபுவின் காதல் பிரச்சினை!
சமீபகாலமாக நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார், யோகி பாபு.
யோகி பாபு ‘காற்றின் மொழி’ படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். அதுவும் ஜோதிகாவுடன், 2 காட்சிகளில்... அந்த 2 காட்சிகளில் நகைச்சுவை மிகுந்து இருக்கும். தியேட்டர்கள் அமர்க்களப்படும். இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது...

“காற்றின் மொழி படத்தில் ஜோதிகா ஆர்.ஜே.வாக நடித்து இருக்கிறார். அவருக்கு நிறைய பேர் போன் செய்து, அவரவர் காதல் பிரச்சினைகளை தெரிவிக்கிறார்கள். யோகி பாபுவும் தனது காதல் பிரச்சினைகளை சொல்கிறார்.

அந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது? என்று ஜோதிகா ஒரு தீர்வு சொல்கிறார். இந்த காட்சிகள், கலகலப்பாக-சிரிப்பலைகளை ஏற்படுத்தும்” என்றார்கள்!

தொடர்புடைய செய்திகள்

1. காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
காவி ஆவி நடுவுல தேவி படத்தில் காதலை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு நடிக்கிறார்.
2. ‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபுவுக்கு அம்மாவாக ரேகா!
பாரதிராஜாவின் ‘கடலோர கவிதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், ரேகா.
3. ரஜினிகாந்த்-விஜய் படங்களில், யோகி பாபு
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 10 நிமிடங்களாவது வேண்டும் என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.