சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பினால் மரணம் + "||" + Actor Vijayaraj dies of heart attack

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பினால் மரணம்

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பினால் மரணம்
சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பினால் மரணம் அடைந்து உள்ளார்.
சென்னை,

சின்னத்திரையில் மெகா சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜயராஜ் (வயது 43).  இவர் திண்டுக்கல்லில் உள்ள பழனியில் வசித்து வருகிறார்.  இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் மாரடைப்பினால் மரணம் அடைந்து உள்ளார்.

இவர் கோலங்கள், மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.