சினிமா செய்திகள்

சர்கார் ஹெ.டி பிரிண்ட்: மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ் + "||" + Sarkar HD Print Coming -Tamil Rockers

சர்கார் ஹெ.டி பிரிண்ட்: மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்

சர்கார் ஹெ.டி பிரிண்ட்: மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்
’சர்கார்’ படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கஸ் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சர்கார்’ திரைப்படம் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் எனவும், அதுவும் ஹெச்.டி தரத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்த தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. 

சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடைக்கோரி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், சர்கார் திரைப்படம் ஹெச்.டி தரத்தில் விரைவில் இணையதளத்தில் வெளிவரும் என தமிழ்ராக்கர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. 

தற்போது இந்த ட்வீட், தமிழ் திரையுலகை பரபரக்கச் செய்துள்ளது. முன்னதாக கபாலி, மெர்சல் உள்ளிட்ட படங்களை முன்கூட்டியே, தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு
பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
2. ’கஜா’ புயல் பாதிப்பு : திரையுலக பிரபலங்கள் நிதி உதவி
’கஜா’ புயல் பாதிப்புக்கு திரையுலக பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
3. இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருக்கிறது - நடிகர் சூர்யா
இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது என நடிகர் சூர்யா எழுதி உள்ள கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.
4. கஜா புயல் பாதிப்பு: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.#GajaCyclone
5. சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு
சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.