சினிமா செய்திகள்

நடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை + "||" + Sarkar first day box office collection: Vijay-starrer shatters Kaala, Baahubali 2 records

நடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை

நடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல்  காலா, பாகுபலியை  தாண்டி சாதனை
நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது. #Sarkar
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 22 திரையரங்குகளில் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. காலை முதல் இரவு வரையிலான காட்சிக்கு டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி இருந்தன. முதல் நாள் மட்டும் 2 கோடியே 37 லட்ச ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து சர்கார் சாதனை படைத்துள்ளது. இது காலா ரூ.1.75 கோடி, பாகுபலி படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயன் முந்தயபடமான வசூலை (ரூ.1.48 கோடி ) சர்கார் முறியடித்து உள்ளது. அடுத்த இடத்தில் அஜித்தின் விவேகம்  அடுத்து தெறி  இருந்தது. வசூல் ரூ1.21 கோடி, ரூ.1.01 கோடியாகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...