சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + Petta Pongal Paraak

ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது  அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth
சென்னை

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இது ரஜினிகாந்தின் 165-ஆவது திரைப்படமாகும்.  "பேட்ட" படத்தில் ரஜினியுடன்  விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார்,  நவாசுதீன் சித்திக்  ஆகியோர்  நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த்  நடித்த "பேட்ட" படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு பொங்கல் அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு
காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.
2. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
கடும் போட்டிக்கு இடையே 'அந்தாதுன்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்.
3. தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
4. இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் -நடிகை சுஹாசினி
பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளது என்று நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.
5. 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.