சினிமா செய்திகள்

எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி + "||" + I heard it costs a bomb to start a new s channel. How do u guys as Mla s mps-Vishal

எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி

எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதல்வர், துணை முதல்வர் இணைந்து சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான  விஷால் சமூகவலைதளப் பக்கத்தில், 

புதிய செய்தி  சேனல் ஒன்றை உருவாக்க, எக்கச்சக்கமான பணம் தேவை என்று கூறப்படும் நிலையில், மாத சம்பளம் வாங்கும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களால் எப்படி ஒரு செய்தி சேனலை உருவாக்க முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது பதிவின் முடிவில், 2019-ஆம் ஆண்டிற்காக காத்திருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
2. கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
3. பிரபல நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார்?
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
4. நடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்
ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் வசூல் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது. #2Point0
5. இந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் - கமல்ஹாசன்
இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.