சினிமா செய்திகள்

‘கஜா’ புயல் பாதிப்பு: நடிகர் விவேக் வருத்தம் + "||" + 'Gaja' Storm Damage: Actor Vivek sadness

‘கஜா’ புயல் பாதிப்பு: நடிகர் விவேக் வருத்தம்

‘கஜா’ புயல் பாதிப்பு: நடிகர் விவேக் வருத்தம்
கஜா புயல் பாதிப்புகள் குறித்து, நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார்.


‘கஜா’ புயல் பாதிப்பையொட்டி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இயற்கையின் கொடுஞ்சீற்றத்தை தனி மனிதரால் எதிர்கொள்ள முடியாது. அரசு தான் இழப்பை ஈடுசெய்ய இயலும். அதுவும் பொருட்சேதத்தை தான். உயிர் சேதத்தை அல்ல. காட்சிகளை காணும்போது கண்ணீர் மல்குகிறது.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டராகும் நடிகர் விவேக்
நடிகர் விவேக் டைரக்டராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.