சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு + "||" + MeToo movement: Mumbai Police registers FIR against Alok Nath

பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு

பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு
பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மும்பை

 பிரபல பாலிவுட் நடிகர்  அலோக் நாத். இவர் மீது எழுத்தாளரும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளருமான விந்தா நந்தா கடந்த மாதம்  மும்பை ஒசிவாரா போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து இருந்தார்.

தன்னை கடந்த 1990 ஆம் ஆண்டுகளில்  அலோக் நாத் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், துன்புறுத்தியதாகவும்  புகாரில் கூறி இருந்தார். முன்னதாக மீ டூ   இயக்கத்தின் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமையை நந்தா கூறி இருந்தார். 

இந்த நிலையில் ஒசிவாரா போலீசார் அலோக் நாத் மீது  தற்போது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

62 வயதாகும் அலோக் நாத்  சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்தில்  இருந்து நீக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினிகாந்த்
பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
2. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ்கா
நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் என நடிகை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.
3. 5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
4. கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
5. பிரபல நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார்?
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.