சினிமா செய்திகள்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த சோதனை - அவரே வெளியிட்ட தகவல் + "||" + The trial of Chinmayi in sexual assault - The information her released

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த சோதனை - அவரே வெளியிட்ட தகவல்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த சோதனை - அவரே வெளியிட்ட தகவல்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த தகவலை, அவரே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக சமூகவலைதளத்திலும், இணையதளத்திலும் அதிகம் பேசப்பட்டவர், பின்னணி பாடகி சின்மயி. இவருடைய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து தொடர் விவாதங்களாக இந்த சர்ச்சை போய்க்கொண்டிருந்தது.


சின்மயி, ‘டப்பிங்’ யூனியனிலும் உறுப்பினராக இருந்தார். அந்த யூனியனில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக இணைய தளங்களில் நிறைய பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். “அப்போது சொல்லவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து இப்போது சொல்கிறீர்கள்” என்று விமர்சனங்கள் எழுந்தன.

‘மெசேஜ் மூலம் அவரை பலர் ஆபாசமாக திட்டியிருக்கிறார்கள். அதை சின்மயியும் தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டு இருக்கிறார். இவ்வளவு ஆபாசமான வார்த்தைகளா? என்று அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் வருத்தமாக இருக்கிறது. இது, சின்மயிக்கு வந்த சோதனையாக கருதப்படுகிறது என்று சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்

1. வதேரா, கூட்டாளிகள் அலுவலகங்களில் சோதனை: பா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கண்டனம்
பா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே, ராபர்ட் வதேரா மற்றும் அவரது கூட்டாளிகளின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
2. போதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்
புதுவையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; 5 மணி நேரம் நடந்தது
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.
4. கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. எஸ்.பி.பட்டினத்தில் ஆம்னி பஸ்சில் சிக்கிய ரூ.62¼ லட்சம், ஒருவர் கைது
எஸ்.பி.பட்டினத்தில் நடந்த அதிரடி சோதனையின் போது ஆம்னி பஸ்சில் எடுத்து வந்த ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.