சினிமா செய்திகள்

‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார் + "||" + The film is Seerum puli In the role of Prabhakaran, Babysimha is acting

‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்

‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது.
படம் ‘சீறும் புலி’ பிரபாகரன் வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். வெங்கடேஷ் குமார் ஜி டைரக்டு செய்கிறார். பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர், அரிகரன். பின்னர், ‘வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயர் சூட்டப்பட்டது. அனைவராலும் அவர், ‘தம்பி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பிரபாகரனின் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்கள்.