சினிமா செய்திகள்

தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை; கமல்ஹாசன் + "||" + DMK did not call for the struggle; Kamal

தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை; கமல்ஹாசன்

தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை; கமல்ஹாசன்
தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. சார்பில் நடைபெற்ற தோழமை கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.  இதேபோன்று தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், காவிரி நீரை தடுக்காமல் இருக்க எல்லா வழிகளையும் செய்ய வேண்டும்.  காவிரி விவகாரத்தில் ஒரு நாடு, ஒரு நதி என நினைக்க வேண்டும்.

என்னுடைய பயணம் உதவிக்கரம் நீட்டுவதற்கு மட்டுமல்லாமல் ஆய்வுப்பயணமாகவும் இருக்கும்.  மத்திய குழுவின் கருத்துகள் மத்திய அரசின் மனதை மாற்றும் என நம்புவோம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், ஒரு லட்சம் வீடுகளை தமிழக அரசு கட்டித்தரும் வரை என்ன செய்வார்கள்? நிவாரண முகாம்களில் தொற்று நோய் ஏற்பட கூடிய நிலை இருப்பதை கண்டோம்.  கஜா புயல் பாதித்த தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு மீண்டும் செல்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.மு.க. வலியுறுத்தல்
காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
2. தி.மு.க. வேண்டாம் என ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை; பொன். ராதாகிருஷ்ணன்
தி.மு.க. வேண்டாம் என ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
3. “தி.மு.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
எத்தனை கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி வைத்தாலும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
4. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; கமல்ஹாசன்
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் கூறியுள்ளார்.
5. புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியும்; கட்சியினருக்கு, தேர்தல் பொறுப்பாளர் வேண்டுகோள்
புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர, கட்சி தொண்டர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தேர்தல் பொறுப்பாளர் சபாபதி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.