சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி + "||" + police beat the Ajith fans

அஜித் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

அஜித் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
சென்னை,

ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். ரசிகர்கள், விமான பயணிகளை  வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். அவருடன் ரசிகர்களும் விமான நிலையத்திற்குள் வந்ததால் அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். 

பின்னர் விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து அஜித்தை காரில் எற்றி அனுப்பி வைத்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கருங்கல் அருகே பயங்கரம் சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
கருங்கல் அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2. மருந்துவாழ்மலையில் தியானம் செய்த போது போலீஸ் ஏட்டு திடீர் சாவு
நாகர்கோவில் அருகே மருந்துவாழ் மலையில் தியானம் செய்த போது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
3. சிதம்பரம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
சிதம்பரம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆய்வு செய்தார்.
4. சேலையூர் அருகே பெண்ணை கொன்று கழிவுநீர் தொட்டியில் உடல் வீச்சு தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலையூர் அருகே, பெண்ணை கொன்று உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
காசிமேட்டில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...