சினிமா செய்திகள்

கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம் + "||" + Anushka Sharma Reacts To Pregnancy Rumours

கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்

கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை காதலித்து கடந்த ஆண்டு மணந்தார் அனுஷ்கா சர்மா.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா சர்மா, கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அனுஷ்கா சர்மாவிடம் கர்ப்பம்  பற்றிய  வதந்தி குறித்து  பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  அதற்கு அனுஷ்கா சர்மா,

 திருமணத்தை மறைக்க முடியாது ஆனால் கர்ப்பம் அல்ல.  நீங்கள் முட்டாள் தனமாக என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்து விட்டு நான் சிரித்து விட்டு சென்று விடுவேன்.

ஆனால் 4 மாதங்களுக்கு பிறகு  நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்து விடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினிகாந்த்
பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
2. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ்கா
நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் என நடிகை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.
3. 5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
4. பிரபல நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார்?
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
5. நடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்
ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் வசூல் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது. #2Point0