சினிமா செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த் + "||" + 5 State Election Results: Bharatiya Janata has lost its influence Actor Rajinikanth

5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்

5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை  இழந்துள்ளது-நடிகர்  ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

 5 மாநில  சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. பாரதீய ஜனதா பின்னடைவை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில்  5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா செல்வாக்கு இழந்ததையே இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்
இன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.
3. இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
5. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா
தன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.