சினிமா செய்திகள்

55 வயது எழுத்தாளரை திருமணம் செய்த 37 வயது பாலிவுட் நடிகை + "||" + Kalki Koechlin's On-Screen Father Suhel Seth (55) Ties Knot With Model-Actress Lakshmi Menon (22)

55 வயது எழுத்தாளரை திருமணம் செய்த 37 வயது பாலிவுட் நடிகை

55 வயது எழுத்தாளரை திருமணம் செய்த 37 வயது பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை லட்சுமி மேனன் பிரபலமான எழுத்தாளர் சுஹெல் சேத்தை திருமணம் செய்து கொண்டார்.
புதுடெல்லி,

இந்தியாவில் பிரபலமான எழுத்தாளரான சுஹெல் சேத் (வயது 55) பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான லட்சுமியுடன் ஒரு வருடம் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. 

இந்நிலையில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குர்கிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு அரசியல்வாதிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எழுத்தாளர் சுஹெல் சேத்தின் மீது நடிகையும், மாடலுமான டையன்ரா சோயர்ஸ் மீ டூ மூலம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.