சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில், விக்ரம் + "||" + In the new look, Vikram

புதிய தோற்றத்தில், விக்ரம்

புதிய தோற்றத்தில், விக்ரம்
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிற கதாநாயகர்களில் முக்கியமானவர், விக்ரம்.
‘சேது,’ ‘பிதாமகன்,’ ‘ராவணன்,’ ‘இரு முகன்’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அடுத்து அவர், கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் ம செல்வா இந்த படத்தை இயக்குகிறார்.  இதற்காக விக்ரம் புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். அவருடைய புதிய தோற்றத்தை படத்தில் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்
கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தார்.