சினிமா செய்திகள்

மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது; அப்ஸரா ரெட்டி + "||" + Without the people's voices, actor Rajini can not become CM; Apsara Reddy

மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது; அப்ஸரா ரெட்டி

மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது; அப்ஸரா ரெட்டி
மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது என அப்ஸரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை,

பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பணியாற்றிய அனுபவமுள்ள அப்ஸரா ரெட்டி முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன்பின் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.  இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம்; சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம் என சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.
2. பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினிகாந்த்
பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
3. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
4. பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்- ரஜினிகாந்த் பேட்டி
பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்றும், கமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
5. பூமியில் நடமாடும் பூக்கள், நாட்டின் எதிர்காலம் குழந்தைகள்; நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
பூமியில் நடமாடும் பூக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.