சினிமா செய்திகள்

இளையராஜா இசை நிகழ்ச்சி : ரஜினிக்கு அழைப்பு + "||" + Ilayaraja Music Concert Calling Rajini

இளையராஜா இசை நிகழ்ச்சி : ரஜினிக்கு அழைப்பு

இளையராஜா இசை நிகழ்ச்சி : ரஜினிக்கு அழைப்பு
நடிகர் ரஜினியை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
சென்னை

நடிகர் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்தித்தார்.  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது நடிகர் மனோபாலா உடன் இருந்தார்.

இளையராஜா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...