சினிமா செய்திகள்

அக்‌ஷராஹாசன் ஜோடி நாசர் மகன் அபிஹசன் + "||" + Akshara Hassan pair Nassar's son Abhihasan

அக்‌ஷராஹாசன் ஜோடி நாசர் மகன் அபிஹசன்

அக்‌ஷராஹாசன் ஜோடி நாசர் மகன் அபிஹசன்
கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பான ‘கடாரம் கொண்டான்’ படத்தில், விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘கடாரம் கொண்டான்’   படத்தில், நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் அபிஹசன் இளம் நாயகனாக அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

அபிஹசன், (2016–ம் ஆண்டில்) ‘போப்டா’ நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.