சினிமா செய்திகள்

சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்த அவரது ரசிகர்கள் + "||" + Simbu In At sea His fans put the banner

சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்த அவரது ரசிகர்கள்

சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்த அவரது ரசிகர்கள்
"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி நடுக்கடலில் சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் பேனர் வைத்து உள்ளனர்.
சென்னை, 

நடிகர் சிம்பு நடித்துள்ள "வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் "வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி நடுக்கடலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.   


ஆசிரியரின் தேர்வுகள்...