சினிமா செய்திகள்

சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு + "||" + Rajinikanth Thirumavalavan - Thirunavukkarar meeting in Chennai

சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு
சென்னையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.
சென்னை

சென்னை அண்ணாநகரில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார். 

இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு  திருநாவுக்கரசர், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தர்பார்’ படப்பிடிப்பு 2 வாரத்தில் முடிகிறதா? ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
2. வைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார்.
3. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி : மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி - நடிகர் ரஜினிகாந்த்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
4. “ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா
தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சுமலதா. திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, தீர்ப்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
5. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.