சினிமா செய்திகள்

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு + "||" + Rajinikanth meets with Stalin

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
சென்னை,

சென்னை அண்ணாநகரில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு  திருநாவுக்கரசர், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.  அவரது இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தனது மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக தி.மு.க. தலைவரை சந்திக்க வந்துள்ளேன்.  இதனை தவிர வேறு அரசியல் விசயம் எதுவும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...