சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை முதல் அமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார் + "||" + Actor Rajinikanth's daughter gave the invitation to CM Palanisamy

நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை முதல் அமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்

நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை முதல் அமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை முதல் அமைச்சர் பழனிசாமியிடம் இன்று வழங்கினார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் விஷாகன் ஆகியோரது திருமணம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளைக்கு நடைபெறுகிறது.  இந்த திருமண விழாவில் ரஜினிகாந்தின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்த தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று காரில் சென்றார்.  அங்கு அவரை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதன்பின்னர் அங்கிருந்து கிளம்பிய நடிகர் ரஜினிகாந்த், மகளின் திருமண விழாவிற்கு வருகை தருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்; ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
காஷ்மீர் விவகாரத்தினை ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.
2. காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு
காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.
3. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
4. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.