சினிமா செய்திகள்

ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன் + "||" + Rajini's support will be me I hope Kamal Hassan

ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்

ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்
சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
சென்னை

சென்னை விமான நிலையத்தில்  மக்கள் நீதி மய்ய தலைவர்  கமல்ஹாசன் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:-

நான் 3 வது  அணி உருவாகும் என சொல்லவில்லை. எங்களோடு இணையவே அழைப்பு விடுத்துள்ளோம். ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன், ஆனால் ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது.

எங்கள் பலம் மக்கள் தான், யாரோடு சேர்ந்தால் பணம் வரும் என்று நாங்கள் யோசிக்கவில்லை. கஜா புயல் பாதிப்பின் போது பிரதமர் ஏன் தமிழகம் வரவில்லை என கேட்பது நமது உரிமை. தற்போது அவர் தமிழகம் வந்துதான் ஆகவேண்டும். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியா? கமல்ஹாசன் பதில்
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
2. ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
3. மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு ”பேட்டரி டார்ச்” சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
4. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நகைச்சுவை நடிகை கோவை சரளா இணைந்தார்.
5. உடலில் நெருப்பு பற்ற வைத்த அக்‌ஷய்குமாரை பார்த்து மனைவி அதிர்ச்சி
உடலில் நெருப்பு பற்ற வைத்த நடிகர் அக்‌ஷய்குமாரை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.