சினிமா செய்திகள்

நடிகை சவும்யா தாண்டன் வீட்டில் “கொசு விரட்டியால் ஏற்பட்ட தீ விபத்து” + "||" + Had fire in my house SaumyaTandon

நடிகை சவும்யா தாண்டன் வீட்டில் “கொசு விரட்டியால் ஏற்பட்ட தீ விபத்து”

நடிகை சவும்யா தாண்டன் வீட்டில்  “கொசு விரட்டியால் ஏற்பட்ட தீ விபத்து”
நடிகை சவும்யா தாண்டன் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,

நடிகை சவும்யா தாண்டன் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அவர் காயமின்றி தப்பினார். இந்தி நடிகை சவும்யா தாண்டன், டி.வி தொடரில் நடித்து பிரபலமானவர். 

இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. எரிந்து போன வீட்டை புகைப்படம் எடுத்து, தமது சமூக வலை தள பக்கத்தில், வெளியிட்டு உள்ளார். 

வீட்டில் தூங்கும்போது கொசு விரட்டி திரவ மெஷினை மின் இணைப்பில் வைத்து விட்டு தூங்கி உள்ளார். 'இதுபோன்ற தவறுகளை மற்றவர்கள் செய்ய வேண்டாம்' என்று  சவும்யா தாண்டன் அறிவுறுத்தி உள்ளார்.