சினிமா செய்திகள்

விஜய் படத்தில் நடிக்கிறார் நாஞ்சில் சம்பத் - எல்.கே.ஜி.யை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கிறார் + "||" + Nanjil Sampath is acting in Vijay's film

விஜய் படத்தில் நடிக்கிறார் நாஞ்சில் சம்பத் - எல்.கே.ஜி.யை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கிறார்

விஜய் படத்தில் நடிக்கிறார் நாஞ்சில் சம்பத் - எல்.கே.ஜி.யை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கிறார்
விஜய் படத்தில், அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

விஜய் படத்தில், அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள 'எல்.கே.ஜி' படத்தில் நாஞ்சில் சம்பத் நடித்திருந்தார். 

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு படத்திலும், அட்லீ இயக்கும் விஜய் படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.