சினிமா துளிகள்

நகைச்சுவை கலந்த காதல் படம்! + "||" + Romantic comedy

நகைச்சுவை கலந்த காதல் படம்!

நகைச்சுவை கலந்த காதல் படம்!
‘சிந்து சமவெளி’ படத்தில் அமலாபால் ஜோடியாக நடித்தவர் ஹரீஷ் கல்யாண்.
‘சிந்து சமவெளி’ படத்தில் அமலாபால் ஜோடியாக நடித்து இருந்த ஹரீஷ் கல்யாண், ‘அரிது அரிது,’ ‘சட்டப்படி குற்றம்,’ ‘வில் அம்பு’ ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும், அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘பியார் பிரேமா காதல்,’ வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர், ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இது, நகைச்சுவை கலந்த காதல் படம்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை