சினிமா செய்திகள்

பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் + "||" + Parents, actor Vivek request

பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள்

பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள்
பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–

மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் பெற்றோருக்கு வலைவீச்சு
ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை கடத்தி சென்ற அவருடைய பெற்றோர் உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.