சினிமா செய்திகள்

ஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன் + "||" + The son of jaguar thangam is the hero

ஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்

ஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்
ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய் ஜாகுவார், ‘மன்னார் அன் கம்பெனி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

1,000 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவரும், ‘கில்டு’ அமைப்பின் தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய் ஜாகுவார், ‘மன்னார் அன் கம்பெனி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனிதா நடிக்கிறார். அவருடன் ஆனந்தராஜ், சோனா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அதிரடி சண்டை காட்சிகளுடன் நகைச்சுவை-திகில் படமாக தயாராகிறது. தேவா இசையமைக்க, சாய்ஸ்ரீ கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். உமா ரமேஷ் தயாரிக்கிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் படம் வளர இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 67 வயது இளைஞர்?
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு இப்போது 67 வயது ஆகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...