சினிமா செய்திகள்

பெருநாளியில்தாய்மாமனின் பாசப்போராட்டம் + "||" + Comedy actor Citizen Mani director

பெருநாளியில்தாய்மாமனின் பாசப்போராட்டம்

பெருநாளியில்தாய்மாமனின் பாசப்போராட்டம்
தாய்மாமனின் பாசப் போராட்டத்தை கருவாக கொண்ட ‘பெருநாளி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சிட்டிசன் மணி டைரக்டர் ஆகிறார்.

தாய் மாமனின் பாசப்போராட்டத்தை கருவாக கொண்ட ‘பெருநாளி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சிட்டிசன் மணி டைரக்டர் ஆகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.

கதாநாயகனாக ஜெயம் நடிக்க, கதாநாயகி, மதுனிக்கா. கிரேன் மனோகர், சிசர் மனோகர் ஆகியோருடன் பல புதுமுகங்கள் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். தஷி இசையமைக்கிறார். மார்கிரேட் அந்தோணி தயாரிக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.