சினிமா செய்திகள்

கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம் + "||" + The actress who made her husband 'shoe lace' - a photo in viral

கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்

கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்
கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சோனம் கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள். தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வந்தது. இந்தி படங்களில் மார்க்கெட் இருக்கும்போதே டெல்லியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை சோனம் கபூர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


டெல்லியில் நடந்த கடை திறப்பு நிகழ்ச்சியொன்றில் சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது இருவருமே ஒரே மாதிரியான ஷூவை அணிந்து இருந்தனர். நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. சுற்றிலும் ஆட்கள் கூடி நிற்க பொது இடம் என்று பார்க்காமல் சோனம் கபூருக்கு ஷூ லேசை ஆனந்த் அஹூஜா கட்டிவிட்டார்.

இதை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பார்த்து வியந்தனர். கவுரவம் பார்க்காமல் மனைவிக்கு ஷூ லேசை கட்டிவிட்ட ஆனந்த் அஹுஜாவுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. எனது கணவர் என்னை அடிக்கவில்லை; பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம்
எனது கணவர் என்னை அடிக்கவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்சின் மனைவி டுவிட்டரில் ஆவேசப்பட்டு உள்ளார்.
2. கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனைவி தற்கொலைக்கு முயற்சி
குஜராத்தில் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
3. நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவர் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
4. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாளவிகா, ரீமாசென் புதிய புகைப்படம்
நடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
5. பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...