சினிமா செய்திகள்

ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்’ தமிழில் வருகிறது + "||" + 'Rankasthalam' movie is wins in Andhra pradhish, Comes in Tamil

ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்’ தமிழில் வருகிறது

ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்’ தமிழில் வருகிறது
ராம்சரண் தேஜா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய தெலுங்கு படம், ‘ரங்கஸ்தலம்’.
ராம்சரண் தேஜா-சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘‘ரங்கஸ்தலம் படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்து வந்திருக்கிறேன். அதன் வெளி யீட்டுக்கு முன்பே முக்கியமான சில சிறப்பு அம்சங்களை என்னால் உணர முடிந்தது. படத்தை பார்த்தபோது, ரங்கஸ்தலம் என்ற இடத்துக்கே நான் போய்வந்தது போல் உணர்ந்தேன். கதை சொன்ன விதம் மிக சிறப்பாக இருந்தது.

குடும்பத்துடன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் முழுமையான திருப்தியை தரும். எனவே கோடை விடுமுறை விருந்தாக, ‘ரங்கஸ்தலம்’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’

தொடர்புடைய செய்திகள்

1. வெப் தொடர்களில் தமன்னா, சமந்தா
அனைத்து இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
2. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா
காதல், டூயட் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை நடிகைகள் தேட ஆரம்பித்துள்ளனர்.
3. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவை விமர்சித்த ரசிகர்கள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதால், நடிகை சமந்தாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.