சினிமா செய்திகள்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்கு தடை : சுப்ரீம் கோர்ட் + "||" + Supreme Court stays trial in sexual assault case against Malayalam actor Dileep

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்கு தடை : சுப்ரீம் கோர்ட்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்கு தடை : சுப்ரீம் கோர்ட்
கேரளாவில் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
புதுடெல்லி

கேரளாவில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு கேரள ஐகோர்ட்டில்  நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு முடியும் வரை கேரள ஐகோர்ட் விசாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.